இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பாசிசம் என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கங்கள் என்ன என்பது தொடங்கி சந்தைக் கொள்ளை, வரிக்கொள்கை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, வகுப்புவாதம், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல், தொழிலாளர் நிலை, மார்க்சியத் தத்துவ நிலையிலிருந்து எழுதப்பட்ட கட்டுரைகள் என இன்றைய நிலையில் மிகவும் தேவைப்படுகிற கருத்துகளைத் தாங்கி நிற்பன.
– அ.சவுந்தரராசன் (மாநில தலைவர், சிஐடியு )
Reviews
There are no reviews yet.