தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் ராஜம்பேட்டை என்ற கிராமத்தில் ஆரம்பிக்கும் கதை டில்லி, பம்பாய், கல்கத்தா, ஆக்ரா, மதராஸ், பஞ்சாப் என்று எங்கெங்கோ செல்கிறது. சீதா, லலிதா, சூரியா, சௌந்தரராகவன், தாரிணி என்ற கதாபாத்திரங்கள் கதையைக் கொண்டு செல்கிறார்கள். சீதாவின் வரவால் அமைதியாகப் போய்க்கொண்டிருந்த லலிதாவின் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கும் நேரம், மதக்கலவரங்கள் நாட்டை உலுக்குகின்றன. அவற்றில் சிக்கி, சீதா கேட்கும் சக்தியை முற்றிலுமாக இழக்கிறாள். அவள் காதுகளில் அலை ஓசை மட்டுமே கேட்கிறது, அந்த அலை ஓசை நின்றதா? படித்துப் பாருங்கள்.
கல்கியின் அலை ஓசை (சிறுவர்களுக்காக)
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: 9789391174019
- Pages: 304
- Format: Paperback
SKU: 9789391174019
Categories: சிறுவர் நூல்கள், புதினம்
Author:இரா. கற்பகம்
Be the first to review “கல்கியின் அலை ஓசை (சிறுவர்களுக்காக)” Cancel reply
Reviews
There are no reviews yet.