கலைஞரைப் புரிந்துகொள்ள, கலைஞரின் கொள்கையைத் தெரிந்துகொள்ள, கலைஞரின் நிர்வாகத் திறனை, நினைவாற்றலை, எழுத்தாற்றலைப் பற்றி அறிந்துகொள்ள, ’கலைஞரின் பெரியார் நாடு’ நூல் நமக்கு ஏராளமான செய்திகளைத் தருகிறது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை, பெரியாருக்கு முன் – பெரியாருக்குப் பின் என்ற நிலையை எட்டுவதற்கு கலைஞர் எடுத்த முன்னெடுப்பை ஆய்வு செய்யும் இந்நூல் இன்று தமிழ்நாடு முன்னேறிய நிலையில் இருப்பதற்கான காரணங்களை நமக்கு விரிவாக விவரிக்கின்றது.
கலைஞரின் பெரியார் நாடு!
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: –
- Pages: 144
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:ப. திருமாவேலன்
Be the first to review “கலைஞரின் பெரியார் நாடு!” Cancel reply
Reviews
There are no reviews yet.