வேலைகள் சிறியவையாக இருந்தாலும் அவற்றின் விளைவுகள் பெரியவையாக இருப்பதற்கான வழிமுறைகள் இங்கே சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பின்பற்றினால் கண்டிப்பாக நீங்கள் கொஞ்சமே கொஞ்சம் வேலை செய்தாலே போதும். பலன்கள் பல்கிப் பெருகும்.இங்கே சொல்லப்பட்டிருக்கும் யோசனைகள் ஏதோ மந்திரமோ மாயமோ போன்றவை அல்ல. யாரும் எங்கும் முயன்று பார்க்கக் கூடிய அளவிற்கு எளிமையானவைதான். ஒன்றை மட்டும் எங்களால் உறுதிபடச் சொல்ல முடியும்.இதைப் படித்து முடித்த பின் உங்களால் நிச்சயம் சும்மா இருக்க முடியாது. சாதிப்பீர்கள். அறிவியல் இதனை ஆதாரத்தோடு மெய்ப்பிக்கவில்லையா? தீக்குச்சித் தலை அளவு உள்ள யுரேனியத்தைக் கொண்டு அணு ஆற்றலைப் பெறுவதில்லையா? மூளையைச் சரிவரப் பயன்படுத்தினால் எவ்வளவு கடினமான காரியத்தையும் எளிமையானதாக்கி விடலாம். பெரிய அளவில் பலனைப் பெற வேண்டும் என்றால் அதற்குக் கடினமாக உழைத்தே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்ல
கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்
Brand :
- Edition: 01
- Published On: 2007
- ISBN: 9789382577225
- Pages: 80
- Format: Paperback
SKU: 9789382577225
Category: கட்டுரைகள்
Author:ம. லெனின்
Be the first to review “கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்” Cancel reply
Reviews
There are no reviews yet.