அமானுஷ்யக் கதைப் பிரியர்களுக்கு அகதா கிறிஸ்டியின் இத்தொகுப்பு பெரும் தீனி போடும். மர்மக் கதைகளின் மகாராணியாக அறியப்பட்டுள்ள அகதா கிறிஸ்டி, தன் தொடக்கக் காலத்தில், புலனுணர்வுக்குள் பிடிபடாத திகிலூட்டும் கதைகள் பலவற்றை எழுதியிருந்தார். நிழல்மனிதர்களுக்குக் கிடைக்கின்ற மாயத் தோற்றங்கள், ஆவிகளுடனான உரையாடல்கள், மரணத்தின் மறுபக்கத்திலுள்ள உலகிலிருந்து வருகின்ற தகவல்கள், குறி சொல்லும் ஜிப்சிக்கள் என்று, திகிலுக்குக் குறைவில்லாத ஒரு டஜனுக்கும் மேற்பட்டச் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளில் சிலவற்றில் அகதா கிறிஸ்டியின் பிரபலமான துப்பறிவாளர்களான ஹெர்கியூல் புவாரோ, மார்ப்பிள் போன்றவர்களும் இடம் பெற்றுள்ளனர். அகதா கிறிஸ்டியின் இருண்ட பக்கத்தின்மீது வெளிச்சம் பாய்ச்சுகின்ற இக்கதைகளில் பல அவருடைய உள்ளத்திற்கு நெருக்கமானவை.
கடைசி ஆவி அழைப்புக் கூட்டம்
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: 9789355436924
- Pages: 274
- Format: Paper Cover
Coming Soon
SKU: 9789355436924
Category: அறிவியல்
Author:அகதா கிறிஸ்டிTranslator: பி. எஸ். வி. குமாரசாமி
Be the first to review “கடைசி ஆவி அழைப்புக் கூட்டம்” Cancel reply
Reviews
There are no reviews yet.