வங்க கிராமமொன்றின் அந்திப்பொழுதில் நிலவக்கூடிய பேரமைதியை பதிவு செய்வதற்கான முறைமையை நீங்கள் சுயமாககண்டடைய வேண்டும், சருகுகளால் ‘மூடப்பட்டிருக்கும் கண்ணாடி தாள்களை போலிருக்கும் நீர் நிலைகளின் மீது உராய்ந்து ‘செல்லும் காற்றலைகளையும், அடுப்புகளில் கனன்று கொண்டிருக்கும் தீ ஜூவாலைகளிலிருந்து நிலவெளி முழுவதிலும் ‘பறந்தலைந்து மேகங்கள் வரை நீள்கின்ற| புகையுருக்களையும், வீடுகளில் ‘வடித்தெடுக்கப்படும் சோற்று கட்டிகளையும், ‘இரவின் திண்மை அதிகரிக்க அதிகரிக்க பேரரவம் எழுப்புகின்ற விட்டில்களையும் பதிவு செய்ய நாம் சுயமாக காட்சிமொழி ஒன்றினைகண்டடைய வேண்டும்.’- பதேர் பாஞ்சாலி உருவாக்கம் குறித்து சத்யஜித் ரே
காலத்தைச் செதுக்குபவர்கள் 2.0
Brand :
- Edition: 01
- Published On: 2018
- ISBN: 9789388133081
- Pages: –
- Format: Paperback
SKU: 9789388133081
Categories: கட்டுரைகள், நேர்காணல்கள்
Author:ராம் முரளி
Be the first to review “காலத்தைச் செதுக்குபவர்கள் 2.0” Cancel reply
Reviews
There are no reviews yet.