இறையன்புவின் எல்லா நூல்களுமே இனியவற்றைச் சொல்வன. இதில் எனக்கு இனித்தவை இவைமட்டும்தான் என்று என்னால் சொல்லமுடியாது. அத்தனை தொகுதிகளையும் அள்ளிக் கொண்டு போய் வீட்டு நூலகத்தில் வைத்துப் படிக்கலாம்; ஏதேனும் ஒரு பயணத்திலோ அல்லது உடனே படிக்க அலுவலக மேஜையிலோ வைத்துக் கொள்ள ஒரு நூல் தேவைப்பட்டால் இந்த நூல் பயன்படும்; அவ்வளவுதான். ஒரு பெருநகரத்தின் விஸ்தீரணத்தை ஒரு சிறிய வரைபடம் காட்டுவது போல, இறையன்புவின் படைப்பு ஆளுமைக்கான அறிமுகத்தை இச்சிறுநூல் வழங்கலாம்.இறையன்புவின் எல்லா நூல்களுமே இனியவற்றைச் சொல்வன. இதில் எனக்கு இனித்தவை இவைமட்டும்தான் என்று என்னால் சொல்லமுடியாது. அத்தனை தொகுதிகளையும் அள்ளிக் கொண்டு போய் வீட்டு நூலகத்தில் வைத்துப் படிக்கலாம்; ஏதேனும் ஒரு பயணத்திலோ அல்லது உடனே படிக்க அலுவலக மேஜையிலோ வைத்துக் கொள்ள ஒரு நூல் தேவைப்பட்டால் இந்த நூல் பயன்படும்; அவ்வளவுதான். ஒரு பெருநகரத்தின் விஸ்தீரணத்தை ஒரு சிறிய வரைபடம் காட்டுவது போல, இறையன்புவின் படைப்பு ஆளுமைக்கான அறிமுகத்தை இச்சிறுநூல் வழங்கலாம்.
இனியவை இனியவை இறையன்புஇனியவை இனியவை இறையன்பு
Brand :
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9788123415185
- Pages: 490
- Format: Paperback
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9788123415185
- Pages: 490
- Format: Paperback
SKU: 9788123415185
Category: கட்டுரைகள்
Author:முனைவர். சுந்தர ஆவுடையப்பன்
Be the first to review “இனியவை இனியவை இறையன்புஇனியவை இனியவை இறையன்பு” Cancel reply
Reviews
There are no reviews yet.