ஞானகுரு காட்டுக்குள் இருப்பவர் அல்ல. குமரி தொடங்கி இமயம் வரை காற்றைப் போல சுழன்று கொண்டு இருப்பவர்.அவரை சந்தித்த எஸ்.கே.முருகன் அவர்கள் அவரைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார். ” சேகுவாராவின் சுருட்டு, பெரியாரின் தாடி, சாக்ரடீசின் தைரியம் , புத்தரின் ஞானம் என்று எல்லாரையும் கலந்து உலாவரும் ஞானகுரு அவர். பார்த்தவுடன் காந்தமாக இழுப்பார். அவருடன் நட்பு கொண்டால் நீங்களும் அதிர்ஷ்டசாலிதான்”
ஞான குரு: இருட்டைக் கிழிப்பவன் இவன்
Brand :
- Edition: 01
- Published On: 2012
- ISBN: 9789382577928
- Pages: 280
- Format: Paperback
SKU: 9789382577928
Category: வாழ்க்கை வரலாறு
Author:எஸ். கே. முருகன்
Be the first to review “ஞான குரு: இருட்டைக் கிழிப்பவன் இவன்” Cancel reply
Reviews
There are no reviews yet.