வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தாக்கமானது, மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின் உற்பத்தியும், உற்பத்திக்கு அடுத்தபடியாய் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் பரிவர்த்தனையுமே அனைத்துச் சமூகக் கட்டமைப்புக்குமான அடித்தளமாகும் என்கிற வரையறுப்பிலிருந்தே தொடங்குகிறது.
டூரிங்குக்கு மறுப்பு (பாரதி புத்தகாலயம்)
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: –
- Pages: 560
- Format: Paperback
Categories: கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்
Author:பிரெடெரிக் எங்கல்ஸ்Translator: மு. சிவலிங்கம்
Be the first to review “டூரிங்குக்கு மறுப்பு (பாரதி புத்தகாலயம்)” Cancel reply
Reviews
There are no reviews yet.