என் வாழக்கை எனக்கு வாழக் கற்றுக்கொடுத்தது. பரிபூரண மாற்றம் வேண்டி என்னிடம் வரும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வழியில் என்னிடம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். என் ஒவ்வொரு மாணாக்கரும் என் ஆசானாக இருந்துள்ளனர். வாழ்க்கைப் பற்றிய புரிதல் மற்றும் அறிதலை அப்படியே உறைய வைக்க நான விரும்புகிறேன். அச்சில் உறைந்துள்ள எண்ணங்களே புத்தகங்கள். இந்த அனுப்பப்படாத மடல் புத்தகம் மூலமாக, நான் உங்களது மனத்திலும் இதயத்திலும் நுழை விரும்புகிறேன். தயவு செய்து என்னை அனுமதியுங்கள்..- டி. டி. ரங்கராஜன்
தாயம்
Brand :
- Edition: 01
- Published On: 2011
- ISBN: 9788183222334
- Pages: 256
- Format: Paperback
SKU: 9788183222334
Categories: கடிதங்கள், மொழிபெயர்ப்புகள்
Author:டி. டி. ரங்கராஜன்Translator: நாகலட்சுமி சண்முகம்
Be the first to review “தாயம்” Cancel reply
Reviews
There are no reviews yet.