உலகப் பொதுமறையான திருக்குறள் பாடத்தில் இடம் பெற்றிருப்பதால் தேர்வுக்காக படிக்கத் தலைப்படுகிறார்களே அன்றி, சுவாரசியமாக சுவையாக படிக்க வைப்பது எப்படி?
சர்க்கஸில் வரும் கோமாளிகள் குழந்தைகளிடையே மிக பிரபலம். அந்த கோமாளிகள் கம்ப்யூட்டர் மூலமாக திருக்குறளை எளிமையாக, நகைச்சுவையாக குழந்தைகளுக்கு சொல்லி தருகின்றனர் இந்நூலில்.
ஆயிஷா இரா நடராசனின் எழுத்து வண்ணத்தில் இனி திருக்குறளும் குழந்தைகள் வாசிக்கும் வகையில்.
Reviews
There are no reviews yet.