இந்தியாவின் ஜனநாயகத்திற்கு எப்போதும் அபாயமாக இருந்துகொண்டிருக்கும் இந்துத்துவ அரசியலின் சித்தாந்த முகம் சாவர்க்கர். கோடிக்கணக்கில் செலவு செய்து இவரது பிம்பத்தை மக்கள் மனதில் பதியவைக்க பெருமுயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சமீப ஆண்டுகளாக இவரைப் பற்றிய புத்தகங்களும் திரைப்படங்களும் பல மடங்கு அதிகரித்திருப்பதே இதற்கு போதுமான சாட்சி.
பாரதத்தின் ரத்தினமா சாவர்க்கர்?
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: –
- Pages: 16
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:சக்திவேல் வீராசாமி
Be the first to review “பாரதத்தின் ரத்தினமா சாவர்க்கர்?” Cancel reply
Reviews
There are no reviews yet.