அகவை ஐந்தில் தூங்கவைப்பதற்கு அம்மா சொன்ன கதைகள் அகவை ஐம்பதிலும் என்னை வழிநடத்துகின்றன “மகனே கைப்பிடிஅளவு கதைகளைத் தவிர உனக்குத் தருவதற்கு என்னிடம் வேறெதுவும் இல்லை இவற்றைக் கொண்டு பிழைத்துக்கொள் உன்னிடம் கதைகள் உள்ளவரை உனக்குப் பசி இல்லை, பிணி இல்லை, மூப்பு இல்லை, எனவே மரணமில்லை.
ஆண் எழுத்து+பெண் எழுத்து=ஆபெண் எழுத்து
Brand :
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9789388133487
- Page: 200
- Format: Paper Back
SKU: 9789388133487
Category: புதினம்
Author:ரமேஷ் பிரேதன்
Be the first to review “ஆண் எழுத்து+பெண் எழுத்து=ஆபெண் எழுத்து” Cancel reply
Reviews
There are no reviews yet.